ரஷ்ய அதிபர் புதின் இந்தியா வருகை – விமான நிலையத்தில் பிரதமர் மோடி உற்சாக வரவேற்பு
புதுடெல்லி, டிசம்பர் 4 : ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், 23வது இந்தியா–ரஷ்யா உச்சி மாநாட்டில் பங்கேற்க இரண்டு நாள் அரசு பயணமாக இந்தியாவுக்கு வந்துள்ளார். இதனையடுத்து டிசம்பர் 4, 2025 இன்று மாலை டெல்லி வந்தடைந்த புதினை, பிரதமர் நரேந்திர மோடி நேரடியாக விமான நிலையத்தில் வந்து வரவேற்றார்
நரேந்திர மோடி - ரஷ்ய அதிபர் புதின்
புதுடெல்லி, டிசம்பர் 4 : ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், 23வது இந்தியா–ரஷ்யா உச்சி மாநாட்டில் பங்கேற்க இரண்டு நாள் அரசு பயணமாக இந்தியாவுக்கு வந்துள்ளார். இதனையடுத்து டிசம்பர் 4, 2025 இன்று மாலை டெல்லி வந்தடைந்த புதினை, பிரதமர் நரேந்திர மோடி நேரடியாக விமான நிலையத்தில் வந்து வரவேற்றார். ரஷ்யா அதிபரின் வருகைக்காக இந்தியா சிவப்பு கம்பளம் விரித்து பிரமாண்ட வரவேற்பு அளித்தது.