AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Udhayanidhi Stalin

உதயநிதி ஸ்டாலின்
Chepauk Thiruvallikeni DMKDMK
Awaited 62,992 Votes
Name Udhayanidhi Stalin
Age 48 Year
Gender male
Constituency Chepauk Thiruvallikeni
Criminal Cases Yes (9)
Total Assets ₹ 33.9Crore
Total Liabilities ₹ 1.6Lac
Education Graduate
All the information available on this page has been provided by Association for Democratic Reforms (ADR) | MyNeta and sourced from election affidavits available in the public domain of Election Commission of India ADRMy Neta

தமிழக இடைத்தேர்தல் தாமதம் ஏன்? தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம்!

Tamil Nadu By Election: தமிழக இடைத்தேர்தல் எப்போது அறிவிக்கப்படும் என்று தலைமை தேர்தல் அதிகாரி ஞானேஷ் குமார் விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக டெல்லியில் அவர் செய்தியாளர்களிடம் அவர் அளித்த விளக்கத்தை இந்தப் பதிவில் விரிவாக பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

5 தொகுதி இடைத்தேர்தல்.. எந்த மாதம் நடக்கிறது தெரியுமா?

5 Constituencies By Election : தமிழகத்தில் காலியாக உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளில் ஆகஸ்ட் மாதம் இடைத் தேர்தல் நடத்த திட்டமிட்டிருப்பதாகவும், இதற்கான தேதி அடுத்த மாதம் ஜூலை மாதம் இறுதியில் வெளியாக இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது .

தமிழகத்தில் இடைத்தேர்தலுக்கான கவுண்ட்டவுன் ஸ்டார்ட்!

CEO Archana Patnaik: தமிழகத்தில் 5 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்துவதற்கான பூர்வாங்க பணிகளை மேற்கொள்ளுமாறு மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரிகளுக்கு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்ட நாயக் உத்தரவு பிறப்பித்துள்ளார். இது குறித்து முழு விவரம் இந்தப் பதிவில்.

ஜூன் 3 கடைசி நாள்: வேட்பாளர்களுக்கு கெடு விதித்த தேர்தல் ஆணையம்!

Candidates Election Expenditure Accounts : சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் தங்களது தேர்தல் செலவின கணக்கு விவரங்களை ஜூன் 3- ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் இல்லையெனில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

காங்கிரஸில் வெடித்தது அடுத்த சர்ச்சை:ஜோதிமணி வைத்த குற்றச்சாட்டு!

Congress MP Jyothimani: தமிழக சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர்கள் தேர்வில் மிகப்பெரிய முறைகேடு நிகழ்ந்துள்ளதாக ஜோதிமணி எம்பி மாபெரும் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். இதில், அகில இந்திய காங்கிரஸ் தலைமை உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.

தமிழக வெற்றிக் கழக அரசுக்கு ஆதரவு அளிக்க முடியாது!

Premalatha Vijayakanth : தமிழக வெற்றிக் கழக அரசு பெரும்பான்மை நிருபிக்கும் போது, அந்த அரசுக்கு ஆதரவாக வாக்களிக்க முடியாது என்று தே. மு. தி. க. பொதுச் செயலாளரும், விருத்தாசலம் தொகுதி எம். எல். ஏ.வுமான பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.

சபாநாயகர் தேர்தலில் ஜே.சி.டி.பிரபாகர் போட்டி!!

நாளை (மே 12) சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகருக்கான தேர்தல் நடைபெற உள்ளது. பெரும்பாலான சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவு தெரிவிக்கும் பட்சத்தில், அவர் முறைப்படி சபாநாயகராகத் தேர்ந்தெடுக்கப்படுவார். எதிர்க்கட்சி சார்பில் வேறு ஒருவரை சபாநாயகராக முன்மொழிந்தால் குரல் வாக்கெடுப்பு நடைபெறும். இல்லையென்றால் ஜே.சி.டி.பிரபாகர் ஒருமனதாக சபாநாயகராக தேர்வு செய்யப்படுவார்.

விஜய் அரசின் முதல் பேரவை கூட்டம்!

மற்ற அனைத்து உறுப்பினர்களும் அகர வரிசைப்படி அழைக்கப்படுவார்கள். உறுப்பினர்கள் தங்கள் வெற்றிச் சான்றிதழைப் பேரவை முதன்மைச் செயலாளரிடம் சமர்ப்பித்து, உறுதிமொழி எடுத்துக் கொள்வார்கள். பின்னர் பதிவேட்டில் கையெழுத்திட்டுப் பதவியேற்பு நிகழ்வை நிறைவு செய்வார்கள். இந்த 17-வது சட்டப்பேரவையில் மொத்தம் 22 பெண் சட்டமன்ற உறுப்பினர்கள் இன்று பதவி ஏற்க உள்ளனர்.

இபிஎஸ்க்கு எதிராக போர்க்கொடி.. அதிமுக பிளவு?

தேர்தலுக்கு முன்புதான் தவெக உடன் கூட்டணி அமைக்கவில்லை, தேர்தலில் யாருக்கும் அறுதி பெரும்பான்மை கிடைக்காத நிலையில் காங்கிரசுக்கு முன்னதாகவே விஜய்யுடன் பேச்சுவார்த்தை நடத்தி அவருடன் அதிமுகவும் சேர்ந்து புதிய கூட்டணியை ஏற்படுத்தி இருக்கலாம். கட்சி பொதுச்செயலாளர் என்ற முறையில் எடப்பாடி பழனிசாமி அதனை செய்ய தவறிவிட்டார் என்று கட்சி நிர்வாகிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இளம் வயது முதல்வர்: ஜோசப் விஜய் எந்த இடத்தில் உள்ளார்!

Tamil Nadu Youngest Chief Ministers: தமிழகத்தில் 1969- ஆம் ஆண்டு முதல் தற்போது வரை சுமார் 18 முதல்வர்கள் ஆட்சி செய்துள்ளனர். இவர்களில் யார் இளம் வயதில் முதல் அமைச்சராக பதவி ஏற்றனர் என்பது குறித்த முழு விவரங்களை பார்க்கலாம்.