AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Premallatha Vijayakant

பிரேமலதா விஜயகாந்த்
Vriddhachalam DMDKDMDK
Awaited 69,351 Votes
Name Premallatha Vijayakant
Age 60 Year
Gender Female
Constituency Vriddhachalam
Criminal Cases Yes (9)
Total Assets ₹ 94.6Crore
Total Liabilities ₹ 57.8Crore
Education Graduate
All the information available on this page has been provided by Association for Democratic Reforms (ADR) | MyNeta and sourced from election affidavits available in the public domain of Election Commission of India ADRMy Neta

விருத்தாசலம் தொகுதி என்பது தேமுதிக அரசியல் வரலாற்றில் நினைவுகூரப்படும் தொகுதிகளில் ஒன்று. 2006 சட்டமன்றத் தேர்தலில் விஜயகாந்த் இங்கு வெற்றி பெற்று, தேமுதிக வளர்ச்சிக்கு பெரிய அடித்தளம் அமைத்தார். அதனால் விருத்தாசலம் தொகுதி கட்சிக்கு உணர்ச்சி மற்றும் வரலாற்று முக்கியத்துவம் கொண்டதாக பார்க்கப்படுகிறது. பிரேமலதா விஜயகாந்த் நேரடி தேர்தல் அரசியலில் இந்த தொகுதியுடன் இணைக்கப்படும்போது, அது கட்சியின் பழைய வாக்கு வங்கியை மீட்டெடுக்க முயற்சி என பார்க்கப்படும்.

தமிழக வெற்றிக் கழக அரசுக்கு ஆதரவு அளிக்க முடியாது!

Premalatha Vijayakanth : தமிழக வெற்றிக் கழக அரசு பெரும்பான்மை நிருபிக்கும் போது, அந்த அரசுக்கு ஆதரவாக வாக்களிக்க முடியாது என்று தே. மு. தி. க. பொதுச் செயலாளரும், விருத்தாசலம் தொகுதி எம். எல். ஏ.வுமான பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.

சபாநாயகர் தேர்தலில் ஜே.சி.டி.பிரபாகர் போட்டி!!

நாளை (மே 12) சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகருக்கான தேர்தல் நடைபெற உள்ளது. பெரும்பாலான சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவு தெரிவிக்கும் பட்சத்தில், அவர் முறைப்படி சபாநாயகராகத் தேர்ந்தெடுக்கப்படுவார். எதிர்க்கட்சி சார்பில் வேறு ஒருவரை சபாநாயகராக முன்மொழிந்தால் குரல் வாக்கெடுப்பு நடைபெறும். இல்லையென்றால் ஜே.சி.டி.பிரபாகர் ஒருமனதாக சபாநாயகராக தேர்வு செய்யப்படுவார்.

விஜய் அரசின் முதல் பேரவை கூட்டம்!

மற்ற அனைத்து உறுப்பினர்களும் அகர வரிசைப்படி அழைக்கப்படுவார்கள். உறுப்பினர்கள் தங்கள் வெற்றிச் சான்றிதழைப் பேரவை முதன்மைச் செயலாளரிடம் சமர்ப்பித்து, உறுதிமொழி எடுத்துக் கொள்வார்கள். பின்னர் பதிவேட்டில் கையெழுத்திட்டுப் பதவியேற்பு நிகழ்வை நிறைவு செய்வார்கள். இந்த 17-வது சட்டப்பேரவையில் மொத்தம் 22 பெண் சட்டமன்ற உறுப்பினர்கள் இன்று பதவி ஏற்க உள்ளனர்.

இபிஎஸ்க்கு எதிராக போர்க்கொடி.. அதிமுக பிளவு?

தேர்தலுக்கு முன்புதான் தவெக உடன் கூட்டணி அமைக்கவில்லை, தேர்தலில் யாருக்கும் அறுதி பெரும்பான்மை கிடைக்காத நிலையில் காங்கிரசுக்கு முன்னதாகவே விஜய்யுடன் பேச்சுவார்த்தை நடத்தி அவருடன் அதிமுகவும் சேர்ந்து புதிய கூட்டணியை ஏற்படுத்தி இருக்கலாம். கட்சி பொதுச்செயலாளர் என்ற முறையில் எடப்பாடி பழனிசாமி அதனை செய்ய தவறிவிட்டார் என்று கட்சி நிர்வாகிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இளம் வயது முதல்வர்: ஜோசப் விஜய் எந்த இடத்தில் உள்ளார்!

Tamil Nadu Youngest Chief Ministers: தமிழகத்தில் 1969- ஆம் ஆண்டு முதல் தற்போது வரை சுமார் 18 முதல்வர்கள் ஆட்சி செய்துள்ளனர். இவர்களில் யார் இளம் வயதில் முதல் அமைச்சராக பதவி ஏற்றனர் என்பது குறித்த முழு விவரங்களை பார்க்கலாம்.

பெரும்பான்மையை நிரூபித்தல் என்றால் என்ன?

ஆளுநர் மாளிகையில் கையெழுத்திட்ட கடிதங்களை வழங்குவது மட்டும் பெரும்பான்மையாகக் கருதப்படாது. உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளின்படி, ஒரு அரசாங்கத்தின் பலம் சட்டமன்றத்தின் தளத்தில் தான் (Floor of the House) நிரூபிக்கப்பட வேண்டும். இதையே 'தரைச் சோதனை' அல்லது 'நம்பிக்கை வாக்கெடுப்பு' என்கிறோம்.

இபிஎஸ் பதவி விலக எம்எல்ஏக்கள் போர்க்கொடி..

புதுச்சேரியில் தங்க வைக்கப்பட்டிருந்த அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் நேற்று காலை பசுமை வழிச்சாலையில் உள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வீட்டுக்கு வந்தனர். அவர்களுடன் எடப்பாடி பழனிசாமி நீண்ட நேரம் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில் அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் பங்கேற்றனர்.

இன்னும் ‘இரண்டே’ சீட்.. விசிக முடிவுக்கு காத்திருக்கும் தவெக!!

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி 5 நாட்களாகியும், அடுத்த முதலமைச்சர் யார் என்பதில் நீடித்த இழுபறிக்கு விசிக  ஒரு வழியாக முற்றுப்புள்ளி வைக்க முன்வந்துள்ளது. 2 சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்டுள்ள விசிக, கடந்த 72 மணி நேரமாகத் தமிழக அரசியலின் "மையப்புள்ளியாக" மாறி, ஒட்டுமொத்த மாநிலத்தையும் ஒருவித அரசியல் த்ரில்லர் திரைப்படத்தைப் போலக் காத்திருக்க வைத்தது.

விஜய்க்காக ராகுல் காந்தி எடுத்த அதிரடி முடிவு!!

ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மைக்குத் தேவையான எண்ணிக்கையை எட்ட இன்னும் சில உறுப்பினர்களின் ஆதரவு தவெகவுக்குத் தேவைப்படுகிறது. இந்த நிலையில், 2 சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்டுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி (விசிக) என்ன முடிவு எடுக்கப் போகிறது என்பது தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

"தவெக வெளியிட்ட வீடியோ போலியானது".. டிடிவி தினகரன்

தவெகவினர் வெளியிட்ட வீடியோவின் உண்மைத்தன்மை குறித்துச் சந்தேகம் கிளப்பிய தினகரன், "திமிரிலும் வன்மத்துடனும் தவெகவினர் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளனர். காமராஜ் கையெழுத்திட்டதாகக் கூறி அவர்கள் வெளியிட்ட வீடியோ, செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்ட ஒன்றாகக் கூட இருக்கலாம்" என்று அதிரடியாகக் குற்றம் சாட்டினார்.