AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Coimbatore North Election Result: தென்னிந்தியாவின் மேன்செஸ்டர்.. கோவை வடக்கில் 2026 தேர்தலில் மக்கள் ஆதரவு யாருக்கு?

Assembly Election Result 2026: தொடர்ந்து கடந்த மூன்று சட்டமன்றத் தேர்தல்களிலும் அதிமுக வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை எடுத்துக்கொண்டால், அதிமுக வேட்பாளர் அம்மன் அர்ஜுனன் 81,454 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இரண்டாம் இடத்தில் திமுக வேட்பாளர் சண்முகசுந்தரம் 77,453 வாக்குகள் பெற்றார். மூன்றாம் இடத்தில் மக்கள் நீதி மய்யம் மற்றும் நான்காம் இடத்தில் நாம் தமிழர் கட்சி இடம்பெற்றன.

Coimbatore North Election Result:  தென்னிந்தியாவின் மேன்செஸ்டர்.. கோவை வடக்கில் 2026 தேர்தலில் மக்கள் ஆதரவு யாருக்கு?
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 04 May 2026 07:10 AM IST

மே 4, 2026: கோவை வடக்கு சட்டமன்ற தொகுதி என்பது கோயம்புத்தூர் மாவட்டம் அமைந்துள்ள முக்கியமான தொகுதியாகும். இது நகர்ப்புற ஆதிக்கம் கொண்ட தொகுதியாகவும், ஐ.டி., தொழில்துறை மற்றும் வணிகம் சார்ந்தோர் அதிகமாக வாழும் பகுதியாகவும் பார்க்கப்படுகிறது. நகர்ப்புற வாழ்க்கை முறை அதிகமாக காணப்படும் தொகுதியாக இது விளங்குகிறது. அரசியல் ரீதியாக, இந்த தொகுதி முக்கியத்துவம் வாய்ந்ததாகும். பாரதிய ஜனதா கட்சி மற்றும் திமுக இடையே கடும் போட்டி நிலவுகிறது.

கோவை வடக்கு தொகுதி யாருக்கு சாதகம்?

2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை எடுத்துக்கொண்டால், அதிமுக வேட்பாளர் அம்மன் அர்ஜுனன் 81,454 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இரண்டாம் இடத்தில் திமுக வேட்பாளர் சண்முகசுந்தரம் 77,453 வாக்குகள் பெற்றார். மூன்றாம் இடத்தில் மக்கள் நீதி மய்யம் மற்றும் நான்காம் இடத்தில் நாம் தமிழர் கட்சி இடம்பெற்றன. இந்த தொகுதியைப் பொருத்தவரையில், அதிமுக ஆதிக்கம் அதிகமாக இருந்து வருகிறது.

தொடர்ந்து கடந்த மூன்று சட்டமன்றத் தேர்தல்களிலும் அதிமுக வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை எடுத்துக்கொண்டால், அதிமுக வேட்பாளர் அம்மன் அர்ஜுனன் 81,454 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இரண்டாம் இடத்தில் திமுக வேட்பாளர் சண்முகசுந்தரம் 77,453 வாக்குகள் பெற்றார். மூன்றாம் இடத்தில் மக்கள் நீதி மய்யம் மற்றும் நான்காம் இடத்தில் நாம் தமிழர் கட்சி இடம்பெற்றன. இந்த தொகுதியைப் பொருத்தவரையில், அதிமுக ஆதிக்கம் அதிகமாக இருந்து வருகிறது. தொடர்ந்து கடந்த மூன்று சட்டமன்றத் தேர்தல்களிலும் அதிமுக வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: பரபரப்பை ஏற்படுத்திய லேட்டஸ்ட் கருத்து கணிப்பு – திமுக ஆட்சியை தக்கவைக்குமா? தவெக நிலை என்ன?

மக்கள் முன்வைக்கும் முக்கிய பிரச்சனைகள் என்ன?

இந்த தொகுதியின் முக்கிய ஆன்மீக தலங்களில் மருதமலை முருகன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். அதேபோல் பெரூர் பட்டீஸ்வரர் கோவில் முக்கியமான கோவிலாகும். இந்த தொகுதியில் நகர்ப்புற வாக்காளர்கள் ஆதிக்கம் அதிகமாக உள்ளது. இளைஞர்கள் மற்றும் தொழில்நுட்பத் துறையினரும் அதிகமாக உள்ளனர்.

கோவை வடக்கில் வெற்றி யாருக்கு?

2026ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில், திமுக தரப்பில் செந்தமிழ்செல்வன், பாஜக தரப்பில் வானதி சீனிவாசன், தமிழக வெற்றி கழகம் தரப்பில் சம்பத் குமார் உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர். இதனால், பாஜக மற்றும் திமுக இடையே கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தொகுதியின் தேர்தல் முடிவுகளை மக்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் கவனித்து வருகின்றனர்.

Follow Us