AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தமிழகத்தில் மொத்தம் எத்தனை சட்டமன்ற தொகுதிகள் உள்ளன?

How Many Assembly Seats Are in Tamil Nadu | தமிழகம் பல்வேறு சட்டமன்ற தொகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளன. அதாவது தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களும் 234 சட்டமன்ற தொகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், அந்த 234 சட்டமன்ற தொகுதிகள் எவை என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

தமிழகத்தில் மொத்தம் எத்தனை சட்டமன்ற தொகுதிகள் உள்ளன?
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 22 Mar 2026 11:13 AM IST

தமிழகத்தில் (Tamil Nadu) மொத்த 38 மாவட்டங்கள் உள்ளன. இந்த மாவட்டங்களுக்கு சட்டமன்ற தேர்தல் (Assembly Election) நடத்தும் வகையில் பல்வேறு சட்டமன்ற தொகுதிகள் பிரிக்கப்பட்டுள்ளன. தற்போதைய நிலவரப்படி தமிழகத்தில் மொத்தம் 234 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளில் போட்டியிட்டு அதிக எண்ணிக்கையை பெறும் கட்சியே ஆட்சி செய்யும். இந்த நிலையில், தமிழகத்தில் மொத்தம் எத்தனை தொகுதிகள் உள்ள என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

திருவள்ளூர் மாவட்டம்

திருவள்ளூர் மாவட்டத்தில் மொத்தம் 10 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.

  1. கும்மிடிப்பூண்டி
  2. பொன்னேரி
  3. திருத்தணி
  4. திருவள்ளூர்
  5. பூவிருந்தவல்லி
  6. ஆவடி
  7. மதுரவாயல்
  8. அம்பத்தூர்
  9. மாதவரம்
  10. திருவொற்றியூர்

சென்னை மவட்டம்

சென்னை மாவட்டத்தில் மொத்தம் 16 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.

  1. டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர்
  2. பெரம்பூர்
  3. கொளத்தூர்
  4. வில்லிவாக்கம்
  5. திரு.வி.க.நகர்
  6. எழும்பூர்
  7. இராயபுரம்
  8. துறைமுகம்
  9. சேப்பாக்கம்
  10. ஆயிரம் விளக்கு
  11. அண்ணா நகர்
  12. விருகம்பாக்கம்
  13. சைதாப்பேட்டை
  14. தியாகராய நகர்
  15. மயிலாப்பூர்
  16. வேளச்சேரி

இதையும் படிங்க :ஜனநாயகன்’ படத்தை வெளியிட தேர்தல் ஆணையம் அனுமதி அளிக்குமா? அர்ச்சனா பட்நாயக் பதில்!!

காஞ்சிபுரம் மாவட்டம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மொத்தம் 5 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.

  1. ஆலந்தூர்
  2. திரும்பெரும்புதூர்
  3. உத்திரமேரூர்
  4. காஞ்சிபுரம்

வேலூர் மாவட்டம்

வேலூர் மாவட்டத்தில் மொத்தம் 5 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.

  1. காட்பாடி
  2. வேலூர்
  3. அணைக்கட்டு
  4. கீழ்வைதினான்குப்பம்
  5. குடியாத்தம்

கிருஷ்ணகிரி மாவட்டம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மொத்தம் 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.

  1. ஊத்தங்கரை
  2. பர்கூர்
  3. கிருஷ்ணகிரி
  4. வேப்பனஹள்ளி
  5. ஒசூர்
  6. தளி

தர்மபுரி மாவட்டம்

தர்மபுரி மாவட்டத்தில் மொத்தம் 5 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.

  1. பாலக்கோடு
  2. பெண்ணாகரம்
  3. தர்மபுரி
  4. பாப்பிரெட்டிப்பட்டி
  5. அரூர்

திருவண்ணாமலை மாவட்டம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் மொத்தம் 8 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.

  1. செங்கம்
  2. திருவண்ணாமலை
  3. கீழ்பெண்ணாத்தூர்
  4. கலசப்பாக்கம்
  5. போளூர்
  6. ஆரணி
  7. செய்யாறு
  8. வந்தவாசி

விழுப்புரம் மாவட்டம்

விழுப்புரம் மாவட்டத்தில் மொத்தம் 7 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.

  1. செஞ்சி
  2. மயிலம்
  3. திண்டிவனம்
  4. வானூர்
  5. விழுப்புரம்
  6. விக்கிரவாண்டி
  7. திருக்கோயிலூர்

இதையும் படிங்க : “இன்னும் 4 நாட்களில் அனைத்தும் தெரியும்”.. டெல்லியில் அமித்ஷாவை சந்தித்த இபிஎஸ் பளீர்!!

சேலம் மாவட்டம்

சேலம்  மாவட்டத்தில் மொத்தம் 11 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.

  1. கெங்கவள்ளி
  2. ஆத்தூர்
  3. ஏற்காடு
  4. ஓமலூர்
  5. மேட்டூர்
  6. எடப்பாடி
  7. சங்ககிரி
  8. சேலம் – மேற்கு
  9. சேலம் – வடக்கு
  10. சேலம் – தெற்கு
  11. வீரபாண்டி

நாமக்கல் மாவட்டம்

நாமக்கல் மாவட்டத்தில் மொத்தம் 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.

  1. இராசிபுரம்
  2. சேந்தமங்கலம்
  3. நாமக்கல்
  4. பரமத்தி
  5. திருச்செங்கோடு
  6. குமாரபாளையம்

ஈரொடு மாவட்டம்

ஈரோடு மாவட்டத்தில் மொத்தம் 8 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.

  1. ஈரோடு கிழக்கு
  2. ஈரோடு மேற்கு
  3. மொடக்குறிச்சி
  4. பெருந்துறை
  5. பவானி
  6. அந்தியூர்
  7. கோபிச்செட்டிப்பாளையம்
  8. பவானிசாகர்

திருப்பூர் மாவட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் மொத்தம் 8 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.

  1. தாராபுரம்
  2. காங்கேயம்
  3. அவினாசி
  4. திருப்பூர் வடக்கு
  5. திருப்பூர் தெற்கு
  6. பல்லடம்
  7. உடுமலைப்பேட்டை
  8. மடத்துக்குளம்

நீலகிரி மாவட்டம்

நீலகிரி மாவட்டத்தில் மொத்தம் 3 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.

  1. உதகமண்டலம்
  2. கூடலூர்
  3. குன்னூர்

இதையும் படிங்க : எடப்பாடி பழனிசாமியைத் தொடர்ந்து டிடிவி தினகரன், அன்புமணி டெல்லி பயணம் – என்ன நடக்கிறது?

கோயம்புத்தூர் மாவட்டம்

கோயம்புத்தூர் மாவட்டத்தில் மொத்தம் 10 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.

  1. மேட்டுப்பாளையம்
  2. சூலூர்
  3. கவுண்டம்பாளையம்
  4. கோயம்புத்தூர் வடக்கு
  5. தொண்டாமுத்தூர்
  6. கோயம்புத்தூர் தெற்கு
  7. சிங்காநல்லூர்
  8. கிணத்துக்கடவு
  9. பொள்ளாச்சி
  10. வால்பாறை

திண்டுக்கல் மாவட்டம்

திண்டுக்கல் மாவட்டத்தில் மொத்தம் 7 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.

  1. பழனி
  2. ஒட்டன்சத்திரம்
  3. ஆத்தூர்
  4. நிலக்கோட்டை
  5. நத்தம்
  6. திண்டுக்கல்
  7. வேடசந்தூர்

கரூர் மாவட்டம்

கரூர் மாவட்டத்தில் மொத்தம் 4 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.

  1. அரவக்குறிச்சி
  2. கரூர்
  3. கிருஷ்ணராயபுரம்
  4. குளித்தலை

திருச்சி

திருச்சி மாவட்டத்தில் மொத்தம் 9 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.

  1. மணப்பாறை
  2. ஸ்ரீரங்கம்
  3. திருச்சிராப்பள்ளி மேற்கு
  4. திருச்சிராப்பள்ளி கிழக்கு
  5. திருவெறும்பூர்
  6. லால்குடி
  7. மண்ணச்சநல்லூர்
  8. முசிறி
  9. துறையூர்

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டத்தில் மொத்தம் 2 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.

  1. பெரம்பலூர்
  2. குன்னம்

அரியலூர்

அரியலூர் மாவட்டத்தில் மொத்தம் 2 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.

  1. அரியலூர்
  2. ஜெயங்கொண்டம்

இதையும் படிங்க : பரப்புரைக்கு வரும் விஜய்க்கு கருப்பு கொடி காட்டுவோம் – ரஜினி ரசிகர்கள் முடிவு

கடலூர் மாவட்டம்

கடலூர் மாவட்டத்தில் மொத்தம் 9 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.

  1. திட்டக்குடி
  2. விருத்தாச்சலம்
  3. நெய்வேலி
  4. பண்டிருட்டி
  5. கடலூர்
  6. குறிஞ்சிப்பாடி
  7. புவனகிரி
  8. சிதம்பரம்
  9. காட்டுமன்னார்கோயில்

நாகப்பட்டினம் மாவட்டம்

நாகப்பட்டினம் மாவட்டத்தில் மொத்தம் 3 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.

  1. நாகப்பட்டினம்
  2. கீழ்வேளூர்
  3. வேதாரண்யம்

மயிலாடுதுறை மாவட்டம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் மொத்தம் 3 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.

  1. சீர்காழி
  2. மயிலாடுதுறை
  3. பூம்புகார்

திருவாரூர் மாவட்டம்

திருவாரூர் மாவட்டத்தில் மொத்தம் 4 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.

  1. திருத்துறைபூண்டி
  2. மன்னார்குடி
  3. திருவாரூர்
  4. நன்னிலம்

தஞ்சாவூர் மாவட்டம்

தஞ்சாவூர் மாவட்டத்தில் மொத்தம் 8 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.

  1. திருவிடைமருதூர்
  2. கும்பகோணம்
  3. பாபநாசம்
  4. திருவையாறு
  5. தஞ்சாவூர்
  6. ஒரத்தநாடு
  7. பட்டுக்கோட்டை
  8. பேராவூரணி

புதுக்கோட்டை மாவட்டம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் மொத்தம் 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.

  1. கந்தர்வக்கோட்டை
  2. விராலிமலை
  3. புதுக்கோட்டை
  4. திருமயம்
  5. ஆலங்குடி
  6. அறந்தாங்கி

இதையும் படிங்க : சட்டமன்ற தேர்தல் 2026 : தபால் வாக்கு – கூடுதலாக 5 துறைகள் சேர்ப்பு – யாரெல்லாம் தபால் ஓட்டு செலுத்தலாம்?

சிவகங்கை மாவட்டம்

சிவகங்கை மாவட்டத்தில் மொத்தம் 4 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.

  1. காரைக்குடி
  2. திருப்பத்தூர்
  3. சிவகங்கை
  4. மானாமதுரை

மதுரை மாவட்டம்

மதுரை மாவட்டத்தில் மொத்தம் 10 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.

  1. வேலூர்
  2. மதுரை கிழக்கு
  3. சோழவந்தான்
  4. மதுரை வடக்கு
  5. மதுரை தெற்கு
  6. மதுரை மத்தி
  7. மதுரை மேற்கு
  8. திருப்பறங்குன்றம்
  9. திருமங்கலம்
  10. உசிலம்பட்டி

தேனி மாவட்டம்

தேனி மாவட்டத்தில் மொத்தம் 4 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.

  1. ஆண்டிப்பட்டி
  2. பெரியகுளம்
  3. போடிநாயக்கனூர்
  4. கம்பம்

விருதுநகர் மாவட்டம்

விருதுநகர் மாவட்டத்தில் மொத்தம் 7 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.

  1. ராஜபாளையம்
  2. திருவில்லிபுத்தூர்
  3. சாத்தூர்
  4. சிவகாசி
  5. விருதுநகர்
  6. அருப்புக்கோட்டை
  7. திருச்சுழி

ராமநாதபுரம் மாவட்டம்

ராமதாநபுரம் மாவட்டத்தில் மொத்தம் 4 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.

  1. பரமக்குடி
  2. திருவாடணை
  3. ராமநாதபுரம்
  4. முதுகுளத்தூர்

தூத்துக்குடி மாவட்டம்

தூத்துக்குடி மாவட்டத்தில் மொத்தம் 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.

  1. விளாத்திகுளம்
  2. தூத்துக்குடி
  3. திருச்செந்தூர்
  4. ஸ்ரீவைகுண்டம்
  5. ஒட்டப்பிடாரம்
  6. கோவில்பட்டி

திருநெல்வேலி மாவட்டம்

திருநெல்வேலி மாவட்டத்தில் மொத்தம் 5 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.

  1. திருநெல்வேலி
  2. அம்பாசமுத்திரம்
  3. பாளையங்கோட்டை
  4. நாங்குநேரி
  5. ராதாபுரம்

கன்னியாகுமரி மாவட்டம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் மொத்தம் 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.

  1. கன்னியாகுமரி
  2. நாகர்கோயில்
  3. குளச்சல்
  4. பத்மனாபபுரம்
  5. விளவங்கோடு
  6. கிள்ளியூர்

இதையும் படிங்க : சசிகலா உடன் கூட்டணி பேச்சுவார்த்தை.. வட மாவட்டங்களில் 40 இடங்களை குறிவைக்கும் ராமதாஸ்

கள்ளக்குறிச்சி மாவட்டம்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மொத்தம் 4 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.

  1. உளுந்தூர்பேட்டை
  2. கள்ளக்குறிச்சி
  3. ரிஷிவந்தியம்
  4. சங்கராபுரம்

தென்காசி மாவட்டம்

தென்காசி மாவட்டத்தில் மொத்தம் 5 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.

  1. சங்கரன்கோவில்
  2. வாசுதேவநல்லூர்
  3. கடையநல்லூர்
  4. தென்காசி
  5. ஆலங்குளம்

செங்கல்பட்டு மாவட்டம்

செங்கப்பட்டு மாவட்டத்தில் மொத்தம் 7 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.

  1. சோழிங்கநல்லூர்
  2. தாம்பரம்
  3. பல்லாவரம்
  4. செங்கல்பட்டு
  5. திருப்போரூர்
  6. செய்யூர்
  7. மதுராந்தகம்

திருப்பத்தூர் மாவட்டம்

திருப்பத்தூர் மாவட்டத்தில் மொத்தம் 4 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.

  1. திருப்பத்தூர்
  2. ஜோலார்பேட்டை
  3. வாணியம்பாடி
  4. ஆம்பூர்

ராணிப்பேட்டை மாவட்டம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் மொத்தம் 4 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.

  1. அரக்கோணம்
  2. சோளிங்கர்
  3. ராணிப்பேட்டை
  4. ஆற்காடு

Follow Us