AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
ரம்ஜான் கொண்டாட்டம்.. திருப்பரங்குன்றம் மலையில் சிறப்பு தொழுகை..!

Mukesh Kannan
Mukesh Kannan | Published: 21 Mar 2026 22:21 PM IST

இன்று அதாவது 2026 மார்ச் 21ம் தேதி ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, இஸ்லாமியர்கள் சிறப்புப் பிரார்த்தனைகளை மேற்கொள்வதுடன், ஏழை எளியோருக்கு அரிசி, இறைச்சி மற்றும் ஆடைகளை வழங்கி இத்திருநாளைக் கொண்டாடினர். 2026-ம் ஆண்டின் ஈத்-உல்-ஃபித்ர் (ரம்ஜான்) பண்டிகையையொட்டி, திருப்பரங்குன்றம் மலையிலுள்ள நெல்லித் தோப்புப் பகுதியில் மக்கள் சிறப்புப் பிரார்த்தனை செய்தனர்.

Follow Us