விசிகவுக்கு எத்தனை தொகுதிகள்? தொல்.திருமாவளவன் விளக்கம்
சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் இரட்டை இலக்கத்தில் தொகுதிகளை கேட்டுள்ளோம். ஆனால் எங்கள் கூட்டணி மிகப்பெரிய கூட்டணி. 10க்கும் மேற்பட்ட கட்சிகள் கூட்டணியில் உள்ளன. அதற்கேற்ப தொகுதிகளை கேட்போம் என்றார்.

Follow Us
Latest Videos
மக்கள் நினைப்பது நடக்கும்.. சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் உறுதி!
தூத்துக்குடியில் பல்வேறு பகுதியில் மழை! நிலவும் குளிர்ந்த காற்று!
கோடையில் குளு! குளு! திருச்சியில் கொட்டி தீர்த்த மழை..!
விவாகரத்து கிடைக்கும் வரை படங்களில் நடிக்க மாட்டேன் - ரவி மோகன்!