அதிமுகவின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு.. யார் எந்த தொகுதியில் போட்டி?
தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், தேர்தல் களம் பரபரப்பாக தொடங்கியுள்ளது. தமிழக சட்டப்பேரவையில் போட்டியிட உள்ள அதிமுக வேட்பாளர்களின் இரண்டாவது பட்டியலை கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ளார். முன்னதாக, முதல் கட்ட வேட்பாளர் பட்டியலில் 23 பேரின் பெயர்கள் அறிவிக்கப்பட்டிருந்தன.
சென்னை, மார்ச் 27, 2026: தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், தேர்தல் களம் பரபரப்பாக தொடங்கியுள்ளது. தமிழக சட்டப்பேரவையில் போட்டியிட உள்ள அதிமுக வேட்பாளர்களின் இரண்டாவது பட்டியலை கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ளார். முன்னதாக, முதல் கட்ட வேட்பாளர் பட்டியலில் 23 பேரின் பெயர்கள் அறிவிக்கப்பட்டிருந்தன. அந்த பட்டியலில் முன்னாள் அதிமுக அமைச்சர்கள் இடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு:
தமிழ் நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல்-2026
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர்கள் இரண்டாவது பட்டியல்.
– மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் திரு. @EPSTamilNadu அவர்கள் அறிவிப்பு.#TNElections2026#Vote4AIADMK #EPSfor2026 pic.twitter.com/wtEHyylHld
— AIADMK – SayYesToWomenSafety&AIADMK (@AIADMKOfficial) March 27, 2026
மீதமுள்ள தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளனர். அதாவது, மொத்தமாக உள்ள 127 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேட்பாளர் பட்டியலை எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ளார்.
- கும்மிடிப்பூண்டி – சுதாகர்
- பொன்னேரி – பலராமன்
- திருத்தணி – ஹரி
- திருவள்ளூர் – டி.வி. ரமணா
- மாதவரம் – மூர்த்தி
- திருவொற்றியூர் – கே. குப்பன்
- ஸ்ரீபெரும்புதூர் – கே. பழனி
- தாம்பரம் – சேக்கல்பாக்கம் ராஜேந்திரன்
- செங்கல்பட்டு – பில் கஜேந்திரன்
- செய்யூர் – ராஜசேகர்
- மதுராந்தகம் – மரகதம் குமரவேல்
- காஞ்சிபுரம் – சோமசுந்தரம்
- அரக்கோணம் – ரவி
- காட்பாடி – வி. இராமு
- ஆற்காடு – எஸ்.எம். சுகுமார்
- வேலூர் – எஸ்.ஆர்.கே. அப்பு
- அணைக்கட்டு – தா. வேல் அழகன்
- குடியாத்தம் – ஜி. பரிதா புருஷோத்தமன்
- வாணியம்பாடி – ஜி. செந்தில்குமார்
- ஆம்பூர் – ஆர். வெங்கடேசன்
- ஊத்தங்கரை – டி.எம். தமிழ்செல்வம்
- பர்கூர் – ஈ.சி. கோவிந்தராஜன்
- கிருஷ்ணகிரி – கே. அசோக்குமார்
- ஓசூர் – பி. பாலகிருஷ்ண ரெட்டி
- பாப்பிரெட்டிப்பட்டி – மரகதம் வெற்றிவேல்
- ஆரூர் – வி. சம்பத்குமார்
- செங்கம் – டி.எஸ். வேலு
- கீழ்பெண்ணாத்தூர் – எஸ். ராமச்சந்திரன்
- ஆரணி – ஜெயசுதா
- செய்யாறு – முக்கூரியன் சுப்பிரமணியன்
- வந்தவாசி – பி. ராணி
- திண்டிவனம் – பி. அர்ஜுனன்
- வானூர் – பி. முருகன்
- விழுப்புரம் – கே. விஜயா
- திருக்கோவிலூர் – எஸ். பழனிசாமி
- உளுந்தூர்பேட்டை – ரா. குமரகுரு
- சங்கராபுரம் – ராகேஷ்
- கள்ளக்குறிச்சி – எல்.எஸ். ராஜீவ் காந்தி
- கங்கவள்ளி – ஏ. நல்லதம்பி
- ஆத்தூர் – ஏ.பி. ஜெய்சங்கரன்
- ஏற்காடு – பி. உஷாராணி
- ஓமலூர் – ஆறுமணி
- மேட்டூர் – வெங்கடாசலம்
- சங்ககிரி – எஸ். வெற்றிவேல்
- சேலம் – ஜே. வினோத்
- வீரபாண்டி – ஸ்ரீ பாலாஜி சுகுமார்
- சேத்தமங்கலம் – ஸ்ரீ சந்திரசேகரன்
- நாமக்கல் – ஸ்ரீதேவி பி.எஸ். மோகன்
- பரமத்தி வேலூர் – எஸ். சேகர்
- கோவை தெற்கு – அம்மன் கே. அர்ஜுனன்
- சிங்காநல்லூர் – கே.ஆர். ஜெயராம்
- கிணத்துக்கடவு – சே.த. தாமோதரன்
- பொள்ளாச்சி – பி. ஜெயராமன்
- வால்பாறை – தி. லக்ஷ்மண சிங்
- உடுமலைப்பேட்டை – கே. ராதாகிருஷ்ணன்
- பழனி – கே. ரவி மனோகரன்
- ஆத்தூர் – ஏ. விஸ்வநாதன்
- நிலக்கோட்டை – எஸ். தேன்மொழி
- வேடசந்தூர் – பரமசிவம்
- அரவக்குறிச்சி – கே. செல்வகுமார்
- கிருஷ்ணராயபுரம் – எஸ். திவ்யா
- குளித்தலை – எஸ். கருணாகரன்
- மணப்பாறை – டாக்டர் பி.எல். விஜயகுமார்
- ஸ்ரீரங்கம் – ஆர். மனோகரன்
- திருச்சி கிழக்கு – கா. ராஜசேகரன்
- திருவெறும்பூர் – பா. குமார்
- லால்குடி – எம். லீமா ரோஸ்
- முசிறி – என். யோகநாதன்
- துறையூர் – இ. சரோஜா
- பெரம்பலூர் – ரா. தமிழ்செல்வன்
- நெய்வேலி – ரா. ராஜேந்திரன்
- பண்ருட்டி – எல்.கே. மோகன்
- கடலூர் – எம்.சி. சம்பத்
- குறிஞ்சிப்பாடி – ஏ. புவனேந்திரன்
- புவனகிரி – அருள்மொழி தேவன்
- சிதம்பரம் – கே.ஏ. பாண்டியன்
- திருச்செங்கோடு – ஆர். சந்திரசேகரன்
- ஈரோடு கிழக்கு – ஆர். மனோகரன்
- தாராபுரம் – சத்யபாமா
- காங்கேயம் – என். சன் நடராஜ்
- பெருந்துறை – எஸ். ஜெயக்குமார்
- அந்தியூர் – பி. ஹரிபாஸ்கர்
- கோபிச்செட்டிபாளையம் – வி.பி. பிரபு
- பவானிசாகர் – பண்ணாரி
- கடலூர் – ஜெயசீலன்
- குன்னூர் – எ. ராமு
- மேட்டுப்பாளையம் – ஓ.கே. சின்னராஜ்
- திருப்பூர் வடக்கு – எம்.எஸ்.எம். ஆனந்தன்
- பல்லடம் – கே.பி. பரமசிவம்
- சூலூர் – பி.பி. கந்தசாமி
- கவுண்டம்பாளையம் – பி.ஆர்.ஜி. அருண்குமார்
- சீர்காழி – மா. சக்தி
- பூம்புகார் – எஸ். பவுன்ராஜ்
- நாகை – தங்க கதிரவன்
- திருத்துறைப்பூண்டி – பாலதண்டாயுதம்
- திருவிடைமருதூர் – சுப்பிரமணியன்
- பாபநாசம் – டி. சண்முக பிரபு
- ஒரத்தநாடு – என். சேகர்
- பட்டுக்கோட்டை – சி.வி. சேகர்
- பேராவூரணி – இளங்கோ
- திருமயம் – பி.கே. வைரமுத்து
- சிவகங்கை – பி.ஆர். செந்தில்நாதன்
- மேலூர் – பி. செல்வம்
- மதுரை கிழக்கு – மாங்குளம் கே. மகேந்திரன்
- சோழவந்தான் – கி. மாணிக்கம்
- மதுரை வடக்கு – பி. சரவணன்
- உசிலம்பட்டி – ஐ. மகேந்திரன்
- ஆண்டிப்பட்டி – ஏ. லோகிராஜன்
- போடிநாயக்கனூர் – வி. நாராயணசாமி
- கம்பம் – எஸ்.டி.கே. ஜக்கையன்
- ஸ்ரீவில்லிபுத்தூர் – சந்திர பிரபா
- விருதுநகர் – பி.ஜி. கணேசன்
- அருப்புக்கோட்டை – எஸ். சேதுபதி
- பரமக்குடி – எஸ். முத்தையா
- திருவாடானை – கிருத்திகா முனிசாமி
- முதுகுளத்தூர் – மலேசியா எஸ். பாண்டி
- விளாத்திகுளம் – ஆர். சத்யா
- தூத்துக்குடி – செல்ல பாண்டியன்
- ஸ்ரீவைகுண்டம் – எஸ்.பி. சண்முகநாதன்
- சங்கரன்கோவில் – திலீபன் ஜெய்சங்கர்
- கடையநல்லூர் – ஸ்ரீ கிருஷ்ண முரளி
- தென்காசி – எஸ். செல்வமோகன் தாஸ்
- ஆலங்குளம் – கே.ஆர்.பி. பிரபாகரன்
- நெல்லை – தச்சை என். கணேசராஜா
- அம்பாசமுத்திரம் – இசக்கி சுப்பையா
- பாளையங்கோட்டை – எஸ். சையது சுல்தான்
- கன்னியாகுமரி – என். தளவாய் சுந்தரம்