மொடக்குறிச்சியில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட உள்துறை அமைச்சர் அமித்ஷா!
தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு மொடக்குறிச்சி சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கிருத்திகா சிவக்குமாரை ஆதரித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சியில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒருசில நாட்களே உள்ள நிலையில், அவர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

Published on: Apr 19, 2026 06:10 PM
Follow Us
Latest Videos
கேரளாவின் 13வது முதல்வராக பதவியேற்றுக்கொண்ட வி.டி சதீசன்..
நார்வே சென்ற பிரதமர் மோடி.. இந்திய வம்சாவளியினர் உற்சாக வரவேற்பு
தூத்துக்குடிக்கு வந்த ஸ்ரீநாத்.. தொண்டர்கள் உற்சாக வரவேற்பு!
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்