தென்காசியில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்!
தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், வாசுதேவநல்லூர் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளரை ஆதரித்து தென்காசியில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். பாஜவை சேர்ந்த முக்கிய தலைவர்கள் தமிழகத்தில் தீவிர தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட்டு வரும் நிலையில், அவர் தென்காசியில் பிரசாரம் மேற்கொண்டார்.

Published on: Apr 19, 2026 06:36 PM
Follow Us
Latest Videos
கேரளாவின் 13வது முதல்வராக பதவியேற்றுக்கொண்ட வி.டி சதீசன்..
நார்வே சென்ற பிரதமர் மோடி.. இந்திய வம்சாவளியினர் உற்சாக வரவேற்பு
தூத்துக்குடிக்கு வந்த ஸ்ரீநாத்.. தொண்டர்கள் உற்சாக வரவேற்பு!
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்