AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
நெருக்கும் தேர்தல்.. முழங்காலிட்டு நடந்து பிரார்த்தனை செய்த விஜய்!

நெருக்கும் தேர்தல்.. முழங்காலிட்டு நடந்து பிரார்த்தனை செய்த விஜய்!

Mukesh Kannan
Mukesh Kannan | Published: 19 Apr 2026 22:17 PM IST

'தமிழக வெற்றிக் கழகம்' (TVK) கட்சியின் தலைவர் விஜய், இன்று திருச்சியில் உள்ள வயர்லெஸ் சாலையில் அமைந்துள்ள புனித அந்தோணியார் ஆலயத்திற்குச் சென்று, முட்டி போட்டப்படி நடந்து பிரார்த்தனை செய்தார். ஒரு தேவாலயத்திற்குள் பிரார்த்தனை செய்வதற்காக விஜய் முழங்காலிட்டு நடந்து செல்லும் காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. இதனை தொடர்ந்து, மசூதிக்கும், அம்மன் கோயிலுக்கும் சென்று வழிபாடு செய்தார் விஜய்.

‘தமிழக வெற்றிக் கழகம்’ (TVK) கட்சியின் தலைவர் விஜய், இன்று திருச்சியில் உள்ள வயர்லெஸ் சாலையில் அமைந்துள்ள புனித அந்தோணியார் ஆலயத்திற்குச் சென்று, முட்டி போட்டப்படி நடந்து பிரார்த்தனை செய்தார். ஒரு தேவாலயத்திற்குள் பிரார்த்தனை செய்வதற்காக விஜய் முழங்காலிட்டு நடந்து செல்லும் காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. இதனை தொடர்ந்து, மசூதிக்கும், அம்மன் கோயிலுக்கும் சென்று வழிபாடு செய்தார் விஜய்.

Follow Us