AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தேர்தலில் திமுகதான் வெற்றி பெறும்.. மதுரையில் ஓபிஎஸ் உறுதி..!

திமுகவில் இணைந்த பிறகு தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் இன்று அதாவது 2026 மார்ச் 1ம் தேதி மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் என்ன திட்டத்தின்படி செயலாற்றுகிறாரோ, அதன் கீழ் பணியாற்ற கடமைப்பட்டுள்ளேன். வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக படுதோல்வி அடையும். பாஜக தமிழ்நாட்டில் எவ்வளவு கூட்டத்தை நடத்தினாலும் திமுகதான் வெற்றி பெறும்” என்று தெரிவித்தார்.

Mukesh Kannan
Mukesh Kannan | Published: 01 Mar 2026 20:22 PM IST

Follow Us