ஹைதராபாத்தில் கொட்டித் தீர்த்த கனமழை.. சாலைகளில் தேங்கிய மழைநீர்.. வாகன ஓட்டிகள் அவதி!
Hyderabad Rain : தென்மேற்கு பருவமழை தொடங்கியதை, பல்வேறு மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக, தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் கனமழை பெய்து வருகிறது. இதனால், நகரத்தின் பல்வேறு இடங்களின் சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்துள்ளனர்.
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் மழை பெய்து வருகிறது. இதனால், நகரத்தில் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளது. பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. அதோடு, வாகன ஓட்டிகள் கடும் சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர். அதோடு, 2025 ஜூலை 19ஆம் தேதி வரை தெலங்கானாவில் 10 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.