விஜயை இன்னும் அடிக்கவே ஆரம்பிக்கவில்லை.. அண்ணாமலை ஆக்ரோஷம்..!
முன்னாள் தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று அதாவது 2026 பிப்ரவரி 2ம் தேதி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “பாஜகவிடமாவது டபுள் இன்ஜின் இருக்கிறது. ஆனால், தவெக தலைவர் விஜயிடம் இன்ஜின் இருக்கிறதா என்பது கூட தெரியவில்லை. விஜயை இன்னும் அடிக்க ஆரம்பிக்கவில்லை, தவெகவிற்கு கண்டனம் தெரிவிக்கவும் இல்லை. அதேநேரத்தில், தவெகவின் 2 மற்றும் 3 கட்டத்தை சேர்ந்தவர்களை கொண்டு விமர்சித்தால் தக்க பதிலடி கொடுப்பேன்” என்று தெரிவித்தார்.

Follow Us
Latest Videos
சூடுபிடிக்கும் தேர்தல் களம்.. கோவையில் செந்தில் பாலாஜி பிரச்சாரம்
மகாராஷ்டிரா முதலமைச்சர் கேள்வி..? முதலமைச்சர் ஸ்டாலின் பதில்!
அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் கஞ்சா முற்றிலுமாக ஒழிக்கப்படும்
ராமநாதபுரம் வேட்பாளருக்கு ஆதரவாக களமிறங்கிய கம்யூனிஸ்ட் கட்சி!