மாவட்ட செயலாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை!
தமிழகத்தில் இன்னும் ஒருசில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் கூட்டணி இறுதி செய்வது, தேர்தல் அறிக்கையை தயார் செய்வது உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலத்தில் மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.

Follow Us
Latest Videos
விமானம் மூலம் தூத்துக்குடி வந்த தவெக தலைவர் விஜய்!
வாக்குச்சாவடி மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட EVM இயந்திரங்கள்!
வேளச்சேரியில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட எடப்பாடி பழனிசாமி!
சூடுபிடிக்கும் தேர்தல் களம்.. கோவையில் செந்தில் பாலாஜி பிரச்சாரம்