AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
அதிமுக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் - எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு

அதிமுக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் – எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு

Karthikeyan S
Karthikeyan S | Published: 04 Feb 2026 21:20 PM IST

அதிமுக கட்சி தலைமை அலுவலகத்தில் மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் பிப்ரவரி 10, 2026  நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி  வருகை தந்தபோது அவருக்கு கட்சி தொண்டர்கள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. கூட்டத்தில் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து விவாதிக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது. 

Follow Us