பொன்னேரியில் ரோடு ஷோ மேற்கொண்ட தவெக தலைவர் விஜய்..
தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் மாவட்டம் தோறும் சென்று பிரச்சாரப் பயணத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், இன்று சென்னை மற்றும் திருவள்ளூர் ஆகிய இரண்டு மாவட்டங்களில் பிரச்சாரம் மேற்கொள்கிறார். அந்த வகையில், பொன்னேரி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பஞ்செட்டி பகுதியில் விஜய் ரோடு ஷோ மேற்கொண்டார். அப்போது, இருபுறமும் மக்கள் திரண்டு அவருக்கு மிகுந்த வரவேற்பு அளித்தனர். இதனைத் தொடர்ந்து, அவர் சென்னையிலும் பிரச்சாரம் மேற்கொள்ள இருப்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us
Latest Videos