AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
100% வாக்குப்பதிவு.. சென்னையில் நடந்த மாபெரும் இருசக்கர வாகனப்பேரணி..

Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 20 Apr 2026 13:48 PM IST

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற உள்ளது. வரவிருக்கும் 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் 100% வாக்குப்பதிவு நடைபெற வேண்டும் என்பதை முன்னிட்டு பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, பெருநகர சென்னை மாநகராட்சியுடன் இணைந்து இன்று மாபெரும் இருசக்கர வாகன பேரணி நடத்தப்பட்டது. இதில், இருசக்கர வாகனங்களில் பதாகைகள் ஏந்தியும், 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் இந்த பேரணி நடைபெற்றது.

Follow Us