AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
பிரச்சாரத்தின் கடைசி நாள்.. பிரமாண்ட ரோடு ஷோ நடத்திய முதல்வர் ஸ்டாலின்!

Mukesh Kannan
Mukesh Kannan | Published: 21 Apr 2026 20:21 PM IST

தமிழக முதலமைச்சரும், கொளத்தூர் தொகுதி திமுக வேட்பாளருமான மு.க. ஸ்டாலின், மாநில சட்டமன்றத் தேர்தல்களையொட்டி இன்று அதாவது 2026 ஏப்ரல் 21ம் தேதி தனது தொகுதியான சென்னை கொளத்தூரில் பிரச்சாரம் மேற்கொண்டார். அதனை தொடர்ந்து, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வில்லிவாக்கத்தில் ஒரு ரோடு ஷோ நடத்தினார்.

Follow Us