AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
சேப்பாக்கத்தை தமிழகத்தின் முன்மாதிரி தொகுதியாக மாற்றுவோம்.. உதயநிதி ஸ்டாலின் பேச்சு!

சேப்பாக்கத்தை தமிழகத்தின் முன்மாதிரி தொகுதியாக மாற்றுவோம்.. உதயநிதி ஸ்டாலின் பேச்சு!

Vinalin Sweety
Vinalin Sweety | Published: 21 Apr 2026 19:16 PM IST

என்றைக்குமே நான் உங்களுடன் தான் பயணிக்க போகிறேன். அனைவரும் சேர்ந்த்து பயணிப்போம். சேப்பாக்கம் தொகுதியை, தமிழகத்தின் முன்மாதிரி தொகுதியாக மாற்றி காட்டுவோம் என்று சென்னை சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். 

என்றைக்குமே நான் உங்களுடன் தான் பயணிக்க போகிறேன். அனைவரும் சேர்ந்த்து பயணிப்போம். சேப்பாக்கம் தொகுதியை, தமிழகத்தின் முன்மாதிரி தொகுதியாக மாற்றி காட்டுவோம் என்று சென்னை சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.

Follow Us