Viral Video : ஆட்டோவில் சென்ற கன்று குட்டி.. வெளிநாட்டு சுற்றுலா பயணி வெளியிட்ட வீடியோ!
Calf In Auto Video Goes Viral | இணையத்தில் ஒவ்வொரு நாளும் பல விதமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன. அந்த வகையில் இந்தியா வந்த வெளிநாட்டு சுற்றுலா பயணி ஒருவர் கன்று குட்டி ஆட்டோவில் சென்றது குறித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.
உலகம் எங்கிலும் இருந்து இந்தியாவுக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை புரிவதை வழக்கமாக கொண்டுள்ளனர். அவ்வாறு இந்தியாவுக்கு வரும் சுற்றுலா பயணிகள் சில விஷயங்கள் குறித்து வியப்படைந்து, அது குறித்து வீடியோ பதிவு செய்து வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில், இந்தியாவுக்கு சுற்றுலா வந்த வெளிநாட்டு சுற்றுலா பயணி கன்று குட்டி ஒன்று ஆட்டோவில் செல்வதை வீடியோ எடுத்து பதிவிட்டுள்ளார். அந்த வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த நிலையில், இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோ குறித்து விரிவாக பார்க்கலாம்.
ஆட்டோவில் சென்ற கன்று குட்டி – வீடியோ வெளியிட்ட வெளிநாட்டு சுற்றுலா பயணி
இந்தியாவின் கலாச்சாரம், கலை ஆகியவற்று குறித்து வியப்படையும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் சிலர், இந்தியாவுக்கு வருகின்றனர். அவ்வாறு இந்தியாவுக்கு வரும் அவர்கள் இந்தியாவில் நடைபெறும் சில சுவாரஸ்ய சம்பவங்கள் குறித்து வீடியோ வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில், இந்தியா வந்த வெளிநாட்டு சுற்றுலா பயணி ஆட்டோவில் கன்று குட்டி செல்வதை வீடியோ பதிவு செய்து பதிவிட்டுள்ளார். அந்த வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க : Viral Video : திடீரென சரிந்து விழுந்த மேடை.. மணமக்களுடன் கீழே விழுந்த பாஜகவினர்!
இணையத்தில் வைரலாகி வரும் வீடியோ
View this post on Instagram
இணையத்தில் ஒவ்வொரு நாளும் பல விதமான வித்தியாசமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன. அந்த வகையில் அந்த வெளிநாட்டு சுற்றுலா பயணியின் வீடியோவும் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் இந்தியாவில் பல்வேறு அதிசயங்கள் உள்ளன. கன்று குட்டி ஒன்று ஆட்டோவில் பயணம் செய்கிறது என்று அவர் கூறியுள்ளார்.
இதையும் படிங்க : Viral Video : டெல்லி காற்று மாசால் சிறுவனுக்கு அறுவை சிகிச்சை.. தாய் வெளியிட்ட வீடியோ!
வெளிநாட்டு சுற்றுலா பயணியின் இந்த வீடியோ இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வரும் நிலையில், அது குறித்து பலரும் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.