Viral Video : பெற்றோரின் முதல் விமான பயணம்.. மகன் பகிர்ந்த நெகிழ்ச்சி வீடியோ!
Son Takes Parents Their First Flight Travel | இணையத்தில் ஒவ்வொரு நாளும் பல வித்தியாசமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகும். அந்த வகையில் இளைஞர் ஒருவர் தனது பெற்றோரை முதல் முறையாக விமானத்தில் அழைத்துச் செல்லும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஸ்மார்ட்போன்கள் மற்றும் சமூக ஊடகங்களின் உதவியால் உலகில் நம்மை சுற்றி நடைபெறும் சுவாரஸ்ய சம்பவங்கள் தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் அவ்வப்போது வெளியாகி வைரலாகும். அந்த வகையில், இளைஞர் ஒருவர் தனது பெற்றோரை முதல் முறையாக விமானத்தில் அழைத்துச் செல்லும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த வைரல் வீடியோ குறித்து விரிவாக பார்க்கலாம்.
பெற்றோரின் முதல் விமான பயணம் – மகன் பகிர்ந்த நெகிழ்ச்சி வீடியோ
மனிதர்களாக பிறந்த அனைவருக்கும் ஏதேனும் ஒரு ஆசை இருக்கும். தங்களது வாழ்நாளில் ஒருமுறையாவது அதனை செய்துவிட வேண்டும் என அவர்கள் நினைப்பர். அந்த வகையில், இளைஞர் ஒருவர் தனது நீண்ட நாள் ஆசையான, தனது பெற்றோரை விமானத்தில் அழைத்துச் சென்றது தொடர்பான வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தான் தற்போது இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க : Viral Video: காரை இயக்கும் 4 வயது சிறுவன்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ
இணையத்தில் வைரலாகி வரும் வீடியோ
View this post on Instagram