மாசி பௌர்ணமி – திருவண்ணாமலையில் குவிந்த லட்சக்கணக்கான பக்தர்கள்
ஒவ்வொரு ஆண்டும் மாசி பௌர்ணமி விழா திருவண்ணாமலையில் வெகு சிறப்பாக கொண்டாடப்படும். அந்த வகையில இந்த ஆண்டும் மாசி பௌர்ணமி தினத்தை முன்னிட்டு திருவண்ணாமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிலவலம் சென்றனர். தமிழ்நாடு மட்டுமல்லாமல் ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் கலந்துகொண்டனர்.

Published on: Mar 03, 2026 10:55 PM
Follow Us