தவெக தலைவர் விஜயை பின்தொடர்ந்து விபத்தில் சிக்கிய இளைஞர்கள்!
தஞ்சாவூர் நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக திருச்சி விமான நிலையத்தில் இருந்து தவெக தலைவர் விஜய் வேன் மூலமாக தஞ்சாவூர் சென்றுக்கொண்டு இருந்தார். அப்போது தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் அவரை இருசக்கர வாகனத்தில் பின்தொடர்ந்து சென்ற நிலையில், அவர்கள் அடுத்தடுத்து விபத்தில் சிக்கியதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Published on: Mar 04, 2026 12:58 PM
Follow Us
Latest Videos