சீனாவில் உள்ள ஹெனான் குவாங்ஷான் கிரேன் நிறுவனம் மற்றும் அதன் தலைவர் குய் பெய்ஜுன் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளனர். 2025ஆம் ஆண்டில் நிறுவனம் பெற்ற 270 மில்லியன் யுவான் லாபத்தில், சுமார் 26 மில்லியன் அமெரிக்க டாலர் தொகையை ஆண்டு இறுதி போனஸாக 7,000 ஊழியர்களுக்கு வழங்கியது.