Viral Video : இந்தோனேசியாவில் கண்ணை பறித்த வானவில் கோலம்.. வைரலாகும் வீடியோ!

Rainbow Cloud In Sky of Indonesia | சமூக ஊடகங்களில் நாள்தோறும் ஏராளமான வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகும். அந்த வகையில், இந்தோனேசியாவில் தோன்றிய வானவில் மேகம் தொடர்பான வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

Viral Video : இந்தோனேசியாவில் கண்ணை பறித்த வானவில் கோலம்.. வைரலாகும் வீடியோ!

இணையத்தில் வைரலாகும் வீடியோ

Updated On: 

07 May 2026 00:03 AM

 IST

சமூக ஊடகங்களில் நாள்தோறும் ஏராளமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வரும். மிகவும் வித்தியாசமான மற்றும் சுவாரஸ்யமான சம்வங்கள் தொடர்பான வீடியோக்கள் தான் இவ்வாறு வைரலாகும். அந்த வகையில், இந்தோனேசியாவில் (Indonesia) வானவில் மேகம் (Rainbow Cloud) தோன்றியது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த நிலையில், இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோ குறித்து விரிவாக பார்க்கலாம்.

இந்தோனேசியாவில் தோன்றிய வானவில் வானம்

இயற்கை பல்வேறு அதிசயங்களை தன்னுள் கொண்டுள்ளது. அந்த அதியங்களின் ஒரு வண்ணமான அதிசயம் தான் வானவில். மழை பொழியும்போது, மழை பொழிந்த பிறகும் வானத்தில் வானவில் தோன்றுவது உண்டு. இது ஒரு அபூர்வமான வானியல் நிகழ்வாக உள்ளது. எப்போதாவது சிற நேரங்களில், சில இடங்களில் 7 வண்ணங்களில் வானம் தோன்றும் இந்த அதிசய வானியல் நிகழ்வு, இந்தோனேசியாவில் நடைபெற்றுள்ளது. இது தொடர்பான வீடியோ தான் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க : Viral Video : கொளுத்தும் வெயில்.. தெருநாய்களுக்கு கடையில் அடைக்கலம் கொடுத்த நபர்.. வைரல் வீடியோ!

இணையத்தில் வைரலாகி வரும் வீடியோ

இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில், நீல நிற மேகத்தில் வட்ட வடிவில் 7 வண்ணங்களை கொண்ட வானவில் மிக அழகாக காட்சியளிக்கிறது. அதனை பார்ப்பதற்கு மிகவும் பிரம்மாண்டமாக உள்ளது. அதாவது, வானத்தில் புதியதாக கட்டப்பட்ட பிரம்மாண்ட மாளிகை போல அது காட்சியளிக்கிறது.

இதையும் படிங்க : Viral Video : கொளுத்தும் வெயில்.. தெருநாய்களுக்கு கடையில் அடைக்கலம் கொடுத்த நபர்.. வைரல் வீடியோ!

இந்த வீடியோ இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வரும் நிலையில், பலரும் அந்த அதிசய வான நிகழ்வு குறித்து தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். இந்த வீடியோ தான் இணையத்தில் மிகவும் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.

Follow Us
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மனைவிக்காக பைக்கையே ஆம்புலன்ஸாக மாற்றிய கணவர் - நெகிழ்ச்சி சம்பவம்
560 நாட்களாக செல்போன் டவர் மீது ஏறி போராட்டம் நடத்திய விவசாயி
ஹிமாச்சல் பிரதேசத்தின் மலைப்பகுதிகளை பாதுகாக்கும் உள்ளூர் தெய்வம்..
காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்படும் நாடுகளில் இந்தியா 9வது இடம்..