AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Viral Video : பிளிங்கிட் டெலிவரி ஊழியருக்கு காசு மாலை கொடுத்த குடும்பம்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!

Money Garland To Blinkit Delivery Partner | சமூக ஊடகங்களில் நாள்தோறும் ஏராளமான வீடியோக்கள் வெளியாகி வைராலகும். அந்த வகையில், பிளிங்கிட் டெலிவரி ஊழியருக்கு பணத்திற்கு பதிலாக திருமண வீட்டார் காசு மாலை வழங்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Viral Video : பிளிங்கிட் டெலிவரி ஊழியருக்கு காசு மாலை கொடுத்த குடும்பம்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!
இணையத்தில் வைரலாகும் வீடியோ
Vinalin Sweety
Vinalin Sweety | Published: 05 May 2026 18:54 PM IST

சமூக ஊடகங்களில் நாள்தோறும் ஏராளமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகும். இந்த வீடியோக்கள் மிகவும் சுவாரஸ்யமானவையாகவும், வித்தியாசமானவையாகவும் இருக்கும். இந்த நிலையில், திருமண நிகழ்ச்சி ஒன்றிற்கு டெலிவரி செய்ய சென்ற டெலிவரி ஊழியருக்கு பணத்துக்கு பதிலாக காசு மாலை வழங்கப்பட்டது தொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த நிலையில், இணையத்தில் வெளியாகி வைரலாகி வரும் அந்த வீடியோ குறித்து விரிவாக பார்க்கலாம்.

திருமண நிகழ்ச்சியில் டெலிவரி ஊழியருக்கு காசு மாலை

இந்திய திருமணங்களின் போது மணகக்களுக்கு மாலை அணிவிப்பது வழக்கமாக உள்ளது. சில இடங்களில் மணமக்களுக்கு காசு மாலை அணிவிப்பது கவுரவமாக உள்ளது. அந்த வகையில், திருமணத்திற்கு பிளிங்கிட் டெலிவரி செய்ய வந்த டெலிவரி ஊழியருக்கு காசுக்கு பதிலாக காசு மாலை அணிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வீடியோ தான் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க : Viral Video : 4 மாத பேரக்குழந்தையை சந்தித்த 104 வயது பாட்டி.. இணையத்தில் வைரலாகும் நெகிழ்ச்சி வீடியோ!

இணையத்தில் வைரலாகும் வீடியோ

 

View this post on Instagram

 

A post shared by Bhavya Shridhar (@shridhar_bhavya7)

இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில் திருமண வீட்டார் பிளிங்கிட் டெலிவரி சேவையில் ஏதோ ஒரு பொருளை வாங்கியுள்ளனர். அதற்கான பணத்தை பெறுவதற்காக பிளிங்கிட் ஊழியர் காத்துக்கொண்டு இருந்த நிலையில், திருமண வீட்டார் காசுக்கு பதிலாக அவருக்கு காசு மாலையை கொடுக்கின்றனர். அந்த காசு மாலையில் சுமார் ரூ.2,000 மதிப்பிலான ரூபாய் நோட்டுகள் இருப்பதாக அதில் கூறப்பட்டுள்ளது. இந்த வீடியோ தான் தற்போது இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க : Viral Video : நியூயார்க் வீதியை ஸ்தம்பிக்க வைத்த இந்திய ஜோடியின் திருமண வரவேற்பு!

இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி மிக வேகமாக வைரலாகி வரும் நிலையில், அந்த வீடியோ குறித்து பலரும் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். இந்த வீடியோ தான் தற்போது பேசுபொருளாக உள்ளது.

Follow Us