AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Viral Video : 4 மாத பேரக்குழந்தையை சந்தித்த 104 வயது பாட்டி.. இணையத்தில் வைரலாகும் நெகிழ்ச்சி வீடியோ!

104 Years Old rand Mother Meets 4 Months Old Grand Son | சமூக ஊடகங்களில் நாள்தோறும் ஏராளமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகும். அந்த வகையில், 104 வயது மூதாட்டி ஒருவர் தனது 4 மாத பேரக்குழந்தையை சந்திக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.

Viral Video : 4 மாத பேரக்குழந்தையை சந்தித்த 104 வயது பாட்டி.. இணையத்தில் வைரலாகும் நெகிழ்ச்சி வீடியோ!
இணையத்தில் வைரலாகும் வீடியோ
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 29 Apr 2026 17:14 PM IST

சமூக ஊடகங்களின் உதவியால் இந்த உலகில் நம்மை சுற்றி நடைபெறும் சுவாரஸ்ய சம்பவங்கள் தொடர்பான வீடியோக்கள் நாளுக்கு நாள் இணையத்தில் வெளியாகி வைரலாகும். அதில் சில ஆச்சர்யமூட்டும் சம்பவங்கள் தொடர்பான வீடியோக்களும் வைரலாகும். அந்த வகையில், 104 வயது மூதாட்டி ஒருவர் தனது 4 மாத பேரக்குழந்தையை சந்திக்கும் நெகிழ்ச்சி வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த நிலையில், இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில் என்ன இடம்பெற்றுள்ளது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

4 வயது பேர குழந்தையை சந்தித்த 104 வயது மூதாட்டி

தற்போதைய சூழலில் மனிதர்களின் சராசரி ஆயுட்காலம் 60 வயதுக்கும் குறைவாகவே உள்ளது. பலரால் தங்களது பேரக்குழந்தைகளை பார்க்க முடியாமல் போய்விடுகிறது. ஆனால், இணையத்தில் வைரலாகும் அந்த வீடியோவில் 104 வயது மூதாட்டி தனது 4 மாத பேரக்குழந்தையை பார்க்கிறார். இந்த நெகிழ்ச்சி தருணத்தை படம் பிடித்துள்ள அந்த குடும்பத்தினர் அந்த வீடியோவை இணையத்தில் பதிவிட்டுள்ளனர். இந்த வீடியோ தான் தற்போது இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க : Viral Video : ஐஐடி பாம்பேவில் No Bag Day.. வித்தியாசமான யோசனைகள் உடன் வந்த மாணவர்கள்.. வைரல் வீடியோ!

இணையத்தில் வைரலாகும் வீடியோ

 

View this post on Instagram

 

A post shared by Mivaan Taunk (@momo_taunk)

இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில், 104 வயது மூதாட்டி கட்டில் மீது அமர்ந்துக்கொண்டு இருக்கிறார். அப்போது குடும்ப உறுப்பினர்கள் அவரிடம் 4 மாத குழந்தையை காண்பிக்கின்றனர். உடனே அந்த மூதாட்டி தனது பேரக்குழந்தையை தொட்டு ஆசிர்வாதம் செய்கிறார். இவை அனைத்தும் அந்த வீடியோ காட்சியில் பதிவாகியுள்ளது.

இதையும் படிங்க : Viral Video : 73 வயதில் பாராகிளைடிங் செய்து அசத்திய பெண்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!

இந்த வீடியோ இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வரும் நிலையில், இது வாழ்க்கையின் மிக அர்ப்புதமான தருணம் என பலரும் கருத்து பகிர்ந்து வருகின்றனர். இந்த வீடியோ தான் தற்போது இணையத்தில் பேசுபொருளாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us