தலைமை செயலாளர், டிஜிபி தவெக தலைவர் விஜய் இல்லத்திற்கு வருகை!
தமிழக தலைமை செயலாளர் சாய் குமார் மற்றும் தமிழ்நாடு டிஜிபி சந்திப் ராய் ரத்தூர் ஆகியோர் சென்னை நீலாங்கரையில் உள்ள தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜயின் இல்லத்திற்கு வருகை புரிந்தனர். தவெக தலைவர் விஜய் ஆட்சி அமைக்க சிக்கல்கள் நீடித்து வரும் நிலையில், அவர்களின் வருகை முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.

Published on: May 06, 2026 11:32 PM
Follow Us
Latest Videos
தலைமை செயலாளர், டிஜிபி தவெக தலைவர் விஜய் இல்லத்திற்கு வருகை!
ஆர்பி சவுத்ரி உடலுக்கு பிரேமலதா விஜயகாந்த் நேரில் அஞ்சலி!
டெல்லி - போதைப்பொருள் விற்பனையாளர்களுக்கு எதிராக நடவடிக்கை!
வேட்பாளர்களை சந்தித்து வாழ்த்து சொன்ன தவெக தலைவர் விஜய்..