Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்
Automobile

Automobile

மக்களின் பயணங்களை வசதியாகவும் விரைவானதாகவும் மாற்றியதில் பைக், கார், பேருந்து போன்ற ஆட்டோமொபைல் இயந்திரங்களுக்கு முக்கிய பங்கு இருக்கிறது. நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டிருக்கும் இந்த துறை தற்போது டிஜிட்டல் தொழில்நுட்பத்துடன் கூடிய எலக்ட்ரிக் மற்றும் ஆட்டோமேட்டிக் வாகனங்களாக மாறியிருக்கிறது. ஆட்டோமொபை் என்பது இரு சக்கர வாகனங்களான பைக்குகள் துவங்கி நான்கு சக்கர வாகனங்களான கார், பேருந்துகள், பஸ்கள் வரை அனைத்தையும் உள்ளடக்கியது. நம் பயணங்களை எளிதாக்குவதுடன் தொழில் வளர்ச்சி, பொருளாதார முன்னேற்றம், ஊரக வளர்ச்சி ஆகிய பல விஷயங்களுக்கு ஆட்டோமொபைல் துறை முக்கிய பங்காற்றுகின்றன. ஆட்டோமொபைல் துறை இந்திய பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு, உற்பத்தி, ஏற்றுமதி என பல முக்கிய அம்சங்களை கொண்டுள்ளது. புதிய வாகனங்கள் வாங்கும்போது எமிஷன் ஸ்டாண்டர்டு, மைலேஜ், ஏபிஎஸ், ஏர்பேக்ஸ் போன்ற பாதுகாப்பு அம்சங்கள், தொழில்நுட்ப அம்சங்களான டச் ஸ்கிரீன், நேவிகேஷன், ப்ளூடூத் மற்றும் சேவை வசதிகள் ஆகியவற்றை கவனித்து வாங்க வேண்டும். அதற்கு இந்த பக்கம் உங்களுக்கு பெரிதும் உதவும். இந்த பக்கத்தில் ஆட்டோமொபைல் தொடர்பான அனைத்து தகவல்களும் இடம்பெற்றிருக்கும்.

Read More

பைக்கில் ஏபிஎஸ் ஏன் முக்கியம் – எப்படி செயல்படும்?

Why ABS in Bikes : இந்தியாவில் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான மக்கள் சாலை விபத்துகளில் இறக்கின்றனர். உயிரிழப்பவர்களில் அதிக எண்ணிக்கையிலானோர் இரு சக்கர வாகனத்தில் சென்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் பைக்கில் ஏபிஎஸ் அம்சம் நமக்கு பல வழிகளில் உதவி புரியும். அதுகுறித்து விரிவாக இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

ஏசியை பயன்படுத்தும்போது காரின் மைலேஜ் எவ்வளவு குறையும்?

Car Mileage Alert: கோடைகாலத்தில் காரில் ஏசியை அதிகம் பயன்படுத்துவதன் காரணமாக மைலேஜ் குறையும் என்பது உங்களுக்கு தெரியும். ஆனால் எவ்வளவு குறையும் என்பது பலருக்கும் தெரியாது. ஏசி சரியாக இயங்க இன்ஜினில் இருந்து பவரை எடுத்துக்கொள்ளும். இது எரிபொளுள் பயன்பாட்டை அதிகரிக்கும். இந்த கட்டுரையில் காரில் ஏசி பயன்படுத்துவதால் எவ்வளவு மைலேஜ் குறையும் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

புதிய விதிமுறை: இனி 2 வீலர்களில் ஏபிஎஸ்… 2 ஹெல்மெட்கள் கட்டாயம்

Vehicle Safety Rule: இந்தியாவில் நடைபெறும் சாலை விபத்துகளில் ஒரு நாளில் மட்டும் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்து வருகின்றனர். இந்த நிலையில் இதனை குறைக்கும் பொருட்டு சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சகம் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன் படி வருகிற 2026 ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் விற்பனையாகும் அனைத்து இரு சக்கர வாகனங்களிலும் ஏபிஎஸ் இல்லாமல் விற்பனை செய்யக் கூடாது என உத்தரவிட்டுள்ளது.

கார் வாங்கப்போறீங்களா? பட்ஜெட் விலையில் 5 சிறந்த ஆட்டோமேட்டிக் கார்கள் இதோ

வீடு கட்ட வேண்டும் மற்றும் கார் வாங்க வேண்டும் என்பது நடுத்தர வர்க்கத்தினர் பலருக்கும் கனவாக இருந்து வருகிறது. நகரத்தில் அதிகரித்து வரும் மக்கள் தொகை மற்றும் நீண்ட டிராஃபிக் நெரிசல்கள் காரணமாக, ஆட்டோமேட்டிக் கார்களுக்கான தேவை அதிகரித்து வருகிறது. இந்த கட்டுரையில் பட்ஜெட் விலையில் 5 சிறந்த ஆட்டோமேட்டிக் கார்கள் குறித்து பார்க்கலாம்.

9 ஏர்பேக்குகள்.. 360 டிகிரி கேமரா.. அசத்தலான அம்சங்களுடன் ஸ்கோடா கோடியாக் கார்!

Skoda Kodiaq 2025: இந்த புதிய எஸ்யூவி கார் இந்திய சந்தையில் வாடிக்கையாளர்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது, இந்த முழு அளவிலான எஸ்யூவியில் நிறுவனம் 9 ஏர்பேக்குகளை கொடுக்கப்பட்டுள்ளது. ஸ்கோடாவிலிருந்து இந்தப் புதிய எஸ்யூவியின் வருகையானது டொயோட்டா ஃபார்ச்சூனர் மற்றும் எம்ஜி குளோஸ்டர் போன்ற வாகனங்களுக்கு சரியான போட்டியாக இருக்கும் என சொல்லப்படுகிறது.

பட்ஜெட் விலையில் ஃபேமிலி காரை தேடுகிறீர்களா? 8 லட்சத்திற்குள் டாப் 5 கார்கள் இதோ!

Top 5 Budget Cars: கார்கள் என்பது தற்போது அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாக மாறியிருக்கிறது. குறிப்பாக குடும்பத்துடன் பயணிக்க இப்பொழுது கார் மிகவும் அவசியம். இந்த கட்டுரையில் ரூ.8 லட்சத்திற்குள் சந்தையில் கிடைக்கக் கூடிய பட்ஜெட் விலையில் சிறந்த 5 கார்களை பார்க்கலாம்.

கோடைகாலங்களில் பைக்கில் ஏற்படும் பாதிப்புகள் – பராமரிப்பது எப்படி?

Summer Bike Care: கடுமையான கோடையில் உங்கள் பைக் பாதுகாப்பாக இயங்க, முறையான பராமரிப்பு அவசியம். டயர், பிரேக், ஆயில் மற்றும் ஏர் ஃபில்டர் பராமரிப்புகள் நமது பயண அனுபவத்தை மேம்படுத்தும்.கோடைகாலங்களில் பைக்கை எப்படி பரமாரிப்பது என இந்த பதிவில் பார்க்கலாம்