Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

கனமழை எச்சரிக்கை – இந்த மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

Heavy Rain Alert : கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், திருவள்ளூர் மற்றும் சென்னை மாவட்டங்களில் டிசம்பர் 3, 2025 அன்று புதன் கிழமை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்படும் என மாவட்ட ஆட்சியர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.  முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த விடுமுறை விடுக்கப்பட்டுள்ளது.

கனமழை எச்சரிக்கை – இந்த மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
Breaking Tv92 Tamil3
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 02 Dec 2025 19:39 PM IST

சென்னை, டிசம்பர் 2 : கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், திருவள்ளூர் மற்றும் சென்னை மாவட்டங்களில் டிசம்பர் 3, 2025 அன்று புதன் கிழமை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்படும் என மாவட்ட ஆட்சியர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.