பக்ரீத் பண்டிகை முன்னிட்டு ஆடு தொட்டியில் ஆடுகள் விற்பனை அமோகம்.. வெள்ளாடுகள் ரூ. 30,000 வரை விற்பனை..
பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பல குடும்பங்கள் ஒரு வாரத்திற்கு முன்பாகவே ஆடுகளை வாங்கி வீடுகளில் பராமரித்து வருகின்றனர். பண்டிகை நாளன்று குர்பானி கொடுக்கப்படும் ஆடுகளின் இறைச்சி உறவினர்கள், நண்பர்கள், அக்கம் பக்கத்தினர் மற்றும் ஏழை எளிய மக்களுக்கும் பகிர்ந்து வழங்கப்படும். இதன் மூலம் ஒற்றுமை மற்றும் மனிதநேயத்தின் முக்கியத்துவம் வலியுறுத்தப்படுகிறது.
கோப்பு புகைப்படம்
Follow Us