குறு, சிறு விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி – முதல்வர் விஜய் உத்தரவு..
Agricultural loan waiver: சிறு விவசாயிகளுக்கும் தனித்தனி அளவுகளில் கடன் தள்ளுபடி வழங்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது. மேலும், கூட்டுறவு வங்கிகள் மூலம் பயிர்க்கடன் பெற்றுள்ள இதர பெரு விவசாயிகளுக்கும் தலா ரூ.5 ஆயிரம் பயிர்க்கடன் தள்ளுபடி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கோப்பு புகைப்படம்
Follow Us