IPL 2026: 256 ரன்கள் இலக்கு.. வெறும் 15 ரன்களில் ஆட்டமிழந்த கோலி.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!
ஐபிஎல் 2026 சீசனில் இன்று அதாவது 2026 மே 22ம் தேதி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 255 ரன்கள் எடுத்தது. 256 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் தொடக்க வீரராக களமிறங்கிய விராட் கோலி வெறும் 15 ரன்களில் ஆட்டமிழந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார்.
Virat Kohli Out Srh

Follow Us