தானியங்கி கேமராக்களுடன் புலிகள் கணக்கெடுப்பு தொடக்கம்!
வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மணம்போலி உள்ளிட்ட கோவை மாவட்டத்தின் பல்வேறு வனப் பிரிவுகளில், 350-க்கும் மேற்பட்ட தானியங்கி கேமராக்களைப் பொருத்தி, புலிகள் கணக்கெடுப்புப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. புலிகளின் எண்ணிக்கை மற்றும் அவற்றின் நடமாடும் முறைகளைக் கண்காணிக்க, 25 நாட்களுக்குத் தொடர் கண்காணிப்பு மேற்கொள்ளப்படும் என்று வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Follow Us
Latest Videos
நாங்கள் அமைச்சரவையில் இணைகிறோம்.. தவெக அமைச்சரவையில் IUML..!
தானியங்கி கேமராக்களுடன் புலிகள் கணக்கெடுப்பு தொடக்கம்!
ராஜீவ் காந்தி நினைவு நாள்.. பயங்கரவாத எதிர்ப்பு நாளாக அனுசரிப்பு!
திருச்சி விமான நிலைய ரன்வே விரிவாக்கம் செய்யப்படவில்லை!