முதலமைச்சர் ஜோசப் விஜயை சந்தித்து கோரிக்கை மனு வழங்கிய விவசாயிகள்!
தமிழ்நாடு விவசாயிகள் கூட்டமைப்பின் தலைவர் பி.ஆர். பாண்டியன் தலைமையில் 8 பேர் கொண்ட குழு தமிழ்நாடு முதலமைச்சர் சி.ஜோசப் விஜயை சந்தித்து பேசியுள்ளனர். அவர்கள் 25 கோரிக்கைகள் அடங்கிய கோரிக்கை மனுவை முதலமைச்சரிடம் வழங்கியதாகவும், அந்த மனுவில் உள்ள முழு விவரங்களை அவர் கேட்டறிந்ததாகவும் பிஆர் பாண்டியன் தெரிவித்துள்ளார்.

Follow Us