திருச்சி விமான நிலைய ரன்வே விரிவாக்கம் செய்யப்படவில்லை.. துரை வைகோ பேச்சு!
சில ஆண்டுகளுக்கு முன்பு திருச்சி விமான நிலையம் புதுப்பிக்க பட்டு, இந்திய பிரதமர் நரேந்திர மோடியால் திறந்து வைக்கப்பட்டது. உள்கட்டமைப்புகள் சீரமைக்கப்பட்டுள்ளது, ஆனால் ரன்வே பாதை சீரமைக்கப்படவில்லை. 12500 சதுர அடி இருக்க வேண்டிய ரன்வே வெறும் 8000 சதுர அடிகள் மட்டுமே இருப்பதாக துரை வைகோ தெரிவித்துள்ளார்.

Follow Us