ராஜீவ் காந்தியின் 35-வது நினைவு நாள்.. பயங்கரவாத எதிர்ப்பு நாளாக காங்கிரஸ் அனுசரிப்பு!
ராஜீவ் காந்தியின் 35-வது நினைவு நாளைப் பயங்கரவாத எதிர்ப்பு உறுதிமொழியுடன் காங்கிரஸ் அனுசரித்தது. இதனை தொடர்ந்து, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மறைந்த முன்னாள் பிரதமர் பாரத ரத்னா ராஜீவ் காந்தியின் 35வது நினைவு தினத்தை முன்னிட்டு வீரபூமியில் அவருக்கு அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து, தமிழ்நாடு காங்கிரஸ் நிர்வாகிகள் பலரும் ஸ்ரீபெரும்புத்தூரில் உள்ள ராஜீவ் காந்தி நினைவு இடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
ராஜீவ் காந்தியின் 35-வது நினைவு நாளைப் பயங்கரவாத எதிர்ப்பு உறுதிமொழியுடன் காங்கிரஸ் அனுசரித்தது. இதனை தொடர்ந்து, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி
மறைந்த முன்னாள் பிரதமர் பாரத ரத்னா ராஜீவ் காந்தியின் 35வது நினைவு தினத்தை முன்னிட்டு வீரபூமியில் அவருக்கு அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து, தமிழ்நாடு காங்கிரஸ் நிர்வாகிகள் பலரும் ஸ்ரீபெரும்புத்தூரில் உள்ள ராஜீவ் காந்தி நினைவு இடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
Follow Us
Latest Videos
