AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
தமிழக அமைச்சரவையில் பதவி ஏற்ற காங்கிரஸ் எம்.எல்.ஏ!

Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 21 May 2026 23:37 PM IST

முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் தலைமையிலான அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்யப்பட்டது. இதில் புதியதாக 23 சட்டமன்ற உறுப்பினர்கள் அமைச்சர்களாக பதவி ஏற்றனர். அந்த வகையில், காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ் குமாரும் அமைச்சராக பதவி ஏற்றுக்கொண்டார். இதன் மூலம் 50 ஆண்டுகளுக்கு பிறகு தமிழகத்தில் காங்கிரஸ் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளது. 

Published on: May 21, 2026 10:20 PM
Follow Us