சட்டமன்ற தேர்தல் தோல்வி குறித்து ஆலோசனை கூட்டம்!
தமிழகத்தில் நடந்து முடிந்த 2026 சட்டமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி போட்டியிட்ட 25 தொகுதிகளில் வெறும் ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றது. இந்த நிலையில், இது தொடர்பாக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. இதில் முக்கிய பிரமுகர்கள் மற்றும் தலைவர்கள் பங்கேற்றனர்.
தமிழகத்தில் நடந்து முடிந்த 2026 சட்டமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி போட்டியிட்ட 25 தொகுதிகளில் வெறும் ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றது. இந்த நிலையில், இது தொடர்பாக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் கோயம்புத்தூரில் கூட்டம் நடைபெற்றது. இதில் முக்கிய பிரமுகர்கள் மற்றும் தலைவர்கள் பங்கேற்றனர்.
Published on: May 21, 2026 08:10 PM
Follow Us
Latest Videos
