மேற்கு வங்கத்தில் கொட்டித் தீர்த்த கனமழை.. வீடுகள், மரங்கள் சேதம்!
மேற்கு வங்க மாநிலம், ஜல்பைகுரி பகுதியில் இடி மின்னல் உடன் கூடிய கனமழை கொட்டித் தீர்த்தது. இதன் காரணமாக அந்த பகுதியில் உள்ள வீடுகள் சேதமடைந்துள்ள நிலையில், மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளது. இதன் காரணமாக அந்த பகுதியில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் கடும் சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.

Published on: May 21, 2026 08:25 PM
Follow Us
Latest Videos