IPL 2026: கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் காட்டிய வாணவேடிக்கை.. 219 ரன்கள் எடுத்தும் வீழ்ந்த ஹைதராபாத்!
PBKS vs SRH Highlights: ஐபிஎல் 2026 சீசனின் 17வது போட்டியில் இன்று அதாவது 2026 ஏப்ரல் 11ம் தேதி பஞ்சாப் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் நியூ சண்டிகரில் மோதியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 219 ரன்கள் குவித்தது. இலக்கை துரத்திய பஞ்சாப் கிங்ஸ் அணி 18.5 ஓவர்களில் 220 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

Pbks Win Srh
ஐபிஎல் 2026 சீசனின் 17வது போட்டியில் இன்று அதாவது 2026 ஏப்ரல் 11ம் தேதி பஞ்சாப் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் நியூ சண்டிகரில் மோதியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 219 ரன்கள் குவித்தது. இலக்கை துரத்திய பஞ்சாப் கிங்ஸ் அணி 18.5 ஓவர்களில் 220 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
Follow Us