AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
துரை வைகோ வாகனத்தை சோதனை செய்த தேர்தல் பறக்கும் படை..

துரை வைகோ வாகனத்தை சோதனை செய்த தேர்தல் பறக்கும் படை..

Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Updated On: 11 Apr 2026 22:01 PM IST

ஏப்ரல் 23 ஆம் தேதி தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், மதிமுக முதன்மைச் செயலாளர் தருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ அவர்களின் வாகனம் இன்று கோவில்பட்டி அருகே சோதனை செய்யப்பட்டது. தேர்தல் பறக்கும் படை மூலம் சோதனை மேற்கொள்ளப்பட்டது. 

Published on: Apr 11, 2026 10:01 PM
Follow Us