AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
மதுரை முல்லை நகர் பகுதியில் அதிமுக வேட்பாளர் சரவணன் வாக்கு சேகரிப்பு

Karthikeyan S
Karthikeyan S | Published: 11 Apr 2026 22:59 PM IST

தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, மதுரை வடக்கு தொகுதியில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சரவணன், முல்லை நகர் பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இந்த பிரச்சாரத்தின் போது, வீடு வீடாக சென்று பொதுமக்களை சந்தித்து, அவர்களிடம் ஆதரவு கோரினார்.

Follow Us