AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
மக்கள் மாற்றத்தை எதிர்பார்க்கின்றனர் -  சரத்குமார் உறுதி

மக்கள் மாற்றத்தை எதிர்பார்க்கின்றனர் – சரத்குமார் உறுதி

Karthikeyan S
Karthikeyan S | Published: 11 Apr 2026 23:06 PM IST

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 நெருங்கி வரும் நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணியின்  அதிமுக மற்றும் பாஜக கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில், பாஜக தலைவர் ஆர். சரத்குமார், தேர்தல் சூழல், கூட்டணி அரசியல் மற்றும் மொழி விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அவர் பேசுகையில், தமிழகத்தில் என்டிஏ கூட்டணி வலுவாக இருப்பதாகவும், மக்கள் மாற்றத்தை எதிர்பார்த்து இருப்பதாகவும் கூறினார்.

Follow Us