ராகுல் காந்தி தமிழ்நாட்டில் பிரசாரம் மேற்கொள்வார்.. திருநாவுக்கரசர் எம்பி பேச்சு!
தமிழகத்தில் ஏப்ரல் 23, 2026 அன்று சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான பிரசாரங்கள் நடைபெற்று வரும் நிலையில், தமிழகத்தில் திராவிட முன்னேற்ற கழக கூட்டணி வெற்றி பெறுவதற்காக காங்கிரஸ் தலைவர் ராகுல் காங்கி நிச்சயம் தமிழ்நாட்டிற்கு பிரசாரத்திற்கு வருவார். தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

Published on: Apr 11, 2026 08:24 PM
Follow Us
Latest Videos
ஆட்டோ வாங்க ரூ.75,000 மானியம் - எடப்பாடி பழனிசாமி வாக்குறுதி
துரை வைகோ வாகனத்தை சோதனை செய்த தேர்தல் பறக்கும் படை..
ராகுல் காந்தி தமிழகத்தில் பிரசாரம் மேற்கொள்வார் - திருநாவுக்கரசர்
ஜனநாயகன் படம் ஆன்லைனில் வெளியானது குறித்து தவெக கு.ப.கிருஷணன்!