AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
திருச்சியில் ஆட்டோ ஓட்டி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அன்பில் மகேஸ்!

திருச்சியில் ஆட்டோ ஓட்டி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அன்பில் மகேஸ்!

Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 11 Apr 2026 20:52 PM IST

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டுக்கான சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், கட்சிகள் தீவிர தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில், தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் திருச்சியில் ஆட்டோ ஓட்டுநர்களுடன் இணைந்து ஆட்டோ ஓட்டி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். 

Published on: Apr 11, 2026 07:36 PM
Follow Us