AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
சிவகாசி அருகே பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து

Karthikeyan S
Karthikeyan S | Published: 10 Apr 2026 23:07 PM IST

வகாசி அருகே புலிப்பாறைப்பட்டி பகுதியில் உள்ள பட்டாசு ஆலைகளில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பட்டாசு தயாரிப்பு பணிகள் நடைபெற்று வந்த நிலையில், திடீரென தீப்பிடித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. தீ வேகமாக பரவியதால், தொழிற்சாலை வளாகம் முழுவதும் புகை மூட்டமாக மாறியது.

Follow Us