தி.நகரில் ராஜா அன்பழகனுக்கு ஆதரவாகவாக்கு சேகரித்த தமிழச்சி தங்கபாண்டியன்
தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில், திமுக எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் தியாகராயநகர் சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் ராஜா அன்பழகனுக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். சென்னையின் தி.நகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நடைபெற்ற இந்த பிரச்சாரத்தில், பொதுமக்களை நேரில் சந்தித்து வாக்கு சேகரித்தார்.

Follow Us
Latest Videos
நாங்கள் அமைச்சரவையில் இணைகிறோம்.. தவெக அமைச்சரவையில் IUML..!
தானியங்கி கேமராக்களுடன் புலிகள் கணக்கெடுப்பு தொடக்கம்!
ராஜீவ் காந்தி நினைவு நாள்.. பயங்கரவாத எதிர்ப்பு நாளாக அனுசரிப்பு!
திருச்சி விமான நிலைய ரன்வே விரிவாக்கம் செய்யப்படவில்லை!