கழற்றாமலே எக்ஸாஸ்ட் ஃபேனை மின்ன வைக்கும் ஈசி டிரிக்ஸ்!
எக்ஸாஸ்ட் ஃபேனை கழற்றாமல் சுத்தம் செய்ய முதலில் மின்சார இணைப்பை துண்டித்துவிட்டு, அதன் அடியில் காகிதம் விரித்து உலர்ந்த துணியால் வெளிப்புற தூசியை துடைக்க வேண்டும். பின்னர் வெதுவெதுப்பான நீர், வினிகர் மற்றும் பாத்திரம் கழுவும் லிக்விட் கலந்த கரைசலை கொண்டு ஃபேனின் வெளிப்புற கவர் மற்றும் பிளேடுகளில் உள்ள எண்ணெய் பிசுபிசுப்பை பிரஷ் உதவியுடன் துடைக்க வேண்டும்.

1 / 5

2 / 5

3 / 5

4 / 5

5 / 5
Follow Us